Wednesday, 28 May 2014

ஹுசைன் அலி வான் பச்ரானியின் வஹாபிய வழிகேடு

தேவ்பந்திய  மௌலவி ஹுசைன் அலி (வான் பச்ரானி,மியான்வாலி ) (1283 -1363 ஹிஜ்ரி) கூறுகிறார்,
Tafseer Bulghatul Hairaan

"அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான்."
 [ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 157,158]
 
Bulghathul Haairaan Pg 157


Bulghathul Hairaan Pg 158
 

"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தாகூத் (ஷைத்தான்) என்றழைப்பது கூடும் "  (அஸ்தக்பிருல்லாஹ் )
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 43 ]
 
Tafseer Bulghatul Hairaan, page 43


ஹசைன் அலி வான் பச்ரானி கூறுகிறார்,
"தேவ்பந்தி மௌலவி நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நரகில் விழுவதிலிருந்து காப்பாற்றினார் "
[ தஃப்சீர் புல்காதுல் ஹைரான்,பக்கம் 8 ]

தேவ்பந்தி வஹாபிகளின் முஹத்தித் மற்றும் முபஸ்ஸிருமான  ஹுசைன் அலி வான் பச்ரானி மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவர்.

                   இவர் தனது  தப்சீரில் எழுதுகிறார் 'பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னுடன் நரகின் மேலிருக்கும் சிராத்தே முஸ்தகீம் பாலம் மீது நடந்து கொண்டிருப்பதாக கனவு கண்டார்.பெருமானார் அவர்கள் சிராத்தே முஸ்தகீம் பாலத்தில் இருந்து கீழே விழப்போகும் தருவாயில்,இந்த தேவ்பந்திய மௌலவி பெருமானாரைக் காப்பாற்றி விடுகிறார்.'
Bulghathul Haairaan_Husain Ali
Bulghathul Hairaan Pg 8
 
                                                  அஸ்தக்பிருல்லாஹ் !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment