மௌலானா அன்வர் ஷாஹ் கஷ்மிரி (பிறப்பு .1875 - இறப்பு.1933 )
தன்னுடைய புத்தகமான ' அல் பத்ர் அஸ் ஸாரி இலா பைஜ் அல் பாரி' யில், பதிப்பாளர்கள் 'அல் மக்தப் அல் ரஷீதியா,சிறகி ரோடு குஎட்டா,பாகிஸ்தான்' [பக்கம் 395, பாகம் 3,அஷ் ஷகாதத் என்ற தலைப்பில் ] ,எழுதியுள்ளார் .
ராபிதி ஷியாகளைப் போன்று இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தும் தற்போதுள்ள குரான் சஹாபாக்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நம்புகிறார்கள் .
1. குர்ஆனில் மாற்றம் (தெஹ்ரீப் ஏ லப்சி ) ஏற்கனவே நடந்துவிட்டது .
2. குரானின் தொகுப்பாளர்களே (சஹாபாயே கிராம் ) இந்த தவறுக்கு காரணம் .
அஸ்தக்பிருல்லாஹ் !!!!
No comments :
Post a Comment