மஹ்மூத் அல் ஹசன் சாஹிப் , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியை 'கெளஸ் ஏ ஆசம் ' என்று அழைக்கின்றார் .
' அவர்தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லி மற்றும் அபூ மஸூத் அன்சாரி ,
அவர்தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன் ,கெளஸ் ஏ ஆசம் ,குத்பே ரப்பானி '
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த இஸ்லாமியர் கெளதுள் அஃலம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஜீஸ் அவர்களை கெளது என்று அழைத்தால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உதவியாளர்கள் கிடையாது ,அவ்வாறு அழைப்பது ஷிர்க் ,பித் அத் என்று வஹாபிய கூச்சல் போடும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் என்று கொள்கை கொண்டு தங்கள் முனாபிக் தனத்தை வெளிப்படுத்துகின்றனர் .
எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால் குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
[தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]
யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

No comments :
Post a Comment