Showing posts with label moulavi anwar shah tamil. Show all posts
Showing posts with label moulavi anwar shah tamil. Show all posts

Monday, 26 May 2014

அன்வர் ஷாஹ் கஷ்மிரியின் வஹாபிய வழிகேடு


மௌலானா அன்வர் ஷாஹ் கஷ்மிரி (பிறப்பு .1875 - இறப்பு.1933 )
           
தன்னுடைய புத்தகமான  ' அல் பத்ர் அஸ் ஸாரி இலா பைஜ் அல் பாரி' யில், பதிப்பாளர்கள் 'அல் மக்தப் அல் ரஷீதியா,சிறகி ரோடு குஎட்டா,பாகிஸ்தான்' [பக்கம் 395, பாகம் 3,அஷ் ஷகாதத் என்ற தலைப்பில் ] ,எழுதியுள்ளார் .
Anwar Shah Kashmiri Tehreef e Quran


Faiz al Bari Arabic
 


Faiz al Bari English Transalation of Arabic text
 

ராபிதி ஷியாகளைப் போன்று இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தும் தற்போதுள்ள குரான் சஹாபாக்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நம்புகிறார்கள் .

1. குர்ஆனில் மாற்றம் (தெஹ்ரீப் ஏ லப்சி ) ஏற்கனவே நடந்துவிட்டது .
2. குரானின் தொகுப்பாளர்களே (சஹாபாயே கிராம் ) இந்த தவறுக்கு காரணம் .
                                                           

                               அஸ்தக்பிருல்லாஹ்  !!!!
 
Related Posts Plugin for WordPress, Blogger...